Sunday, 2 October 2022

thirumozhi uraipeRa - 259 - 310



பாட்டு - 259 (310) - திருமொழி உரைபெற - தாள விளக்கம்




சந்தம் :

தனதன தனதன தனதன தனதன

தனதன தனதன தனதான




தாளம் :

= (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன)

+ (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

+ (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 4 + 4 + 4 + 4

+ 4 + 4 + 5 (+ 3) **

= 8 x 4 = 32 அக்ஷரம் - விளம்ப காலம் இரண்டு வரிகளில்

= 8 x 2 = 16 அக்ஷரம் - மத்யம காலம் இரண்டு வரிகளில்

= சதுச்ர த்ரிபுடை - 2 களை.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: