Monday, 3 October 2022

thiraivanja iruvinaikaL - 317 - 379

 



பாட்டு - 317 (379) - திரைவஞ்ச இருவினைகள் - தாள விளக்கம்




சந்தம் :

தனதந்த தனதனன தனதந்த தனதனன

தனதந்த தனதனன தனதான




தாளம் :

= (த + ன + த + ந் + த) + (த + ன + த + ன + ன)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)

= 5 + 5 ... - விளம்ப காலம்

= 2.5 + 2.5 ... - மத்யம காலம்

= கண்ட சாப்பு




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5 அக்ஷரம் - மத்யம காலம்.

= இரண்டு கண்ட சாப்பு




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 


No comments: