Monday, 3 October 2022

suttathu pOl Asai - 308 - 368



பாட்டு - 308 (368) - சுட்டது போல் ஆசை - தாள விளக்கம்




சந்தம் :

தத்ததனா தான தத்ததனா தான

தத்ததனா தான தனதான




தாளம் :

= (த + த் + த + த + னா) + (தா + ன) + (த + த் + த + த + னா) + (தா + ன)

= (1 + 1 + 1 + 1 + 2) + (2 + 1) + (1 + 1 + 1 + 1 + 2) + (2 + 1)

= (6 + 3) + (6 + 3) - விளம்ப காலம்

= 6 (- 2) + 3 (+ 2) + 6 (- 2) + 3 (+ 2) **

= 4 + 5 + 4 + 5

= 2 + 2.5 + 2 + 2.5 - மத்யம காலம்

= தக திமி + தக தகிட

= சங்கீர்ண சாப்பு




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 4 அக்ஷரம்) = 9 அக்ஷரம் - விளம்ப காலம்

= 4.5 அக்ஷரம் - மத்யம காலம்.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 




** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: