Tuesday, 4 October 2022

perum kAriyam pOl - 338 - 403



பாட்டு - 338 (403) - பெருங்காரியம் போல் - தாள விளக்கம்



சந்தம் :

தனந்தா தனந்தா தனந்தா தனந்தா

தனந்தா தனந்த தனதான



தாளம் :

= (த + ன + ந் + தா) + (த + ன + ந் + தா) + (த + ன + ந் + தா) + (த + ன + ந் + தா)

+ (த + ன + ந் + தா) + (த + ன + ந் + த) + (த + ன + தா + ன )

= (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 1 + 2)

+ (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1) + ((1 + 1 + 2 + 1)

= 5 + 5 + 5 + 5

+ 5 + 4 (+ 1) + 5 (+ 5) **

= 8 x 5 = 40 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8 x 2.5 = 20 அக்ஷரம் - மத்யம காலம்

= (4 + 2 + 2) x 2.5

= (l-4 + O + O) x 2.5

= சதுச்ர த்ரிபுடை - கண்ட நடை



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5 அக்ஷரம் - மத்யம காலம்

= த்ருதம் - கண்ட நடையில்.



தாளம் போடும் விதம் :

https://youtu.be/3koSPfyaVNE



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: