பாட்டு - 339 (405) - பேர் அவா ஆறா வாய்மை - தாள விளக்கம்
சந்தம் :
தான தான தானான தானத் தனதான
தாளம் :
= (தா + ன) + (தா + ன) + (தா + னா + ன) + (தா + ன + த்) + (த + ன + தா + ன)
= (2 + 1) + (2 + 1) + (2 + 2 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 3 + 3 + 5 + 4 + 5 (+ 1) **
= 21 அக்ஷரம் - விளம்ப காலம்
= 1.5 + 1.5 + 2.5 + 2 + 3
= 10.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தகிட + தகிட + தக தகிட + தக திமி + தக திமி தக
= இரண்டு திச்ரம் + கண்ட சாப்பு + திச்ர ரூபகம்.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment