Monday, 3 October 2022

Othu muththamizh - 296 - 352

 



பாட்டு - 296 (352) - ஓது முத்தமிழ் - தாள விளக்கம்




சந்தம் :

தான தத்தன தானா தனாதன




தாளம் :

= (தா + ன) + (த + த் + த + ன) + (தா + னா) + (த + னா + த + ன)

= (2 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 2) + (1 + 2 + 1 + 1)

= 3 + 4 + 4 + 5 = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 1.5 + 2 + 2 + 2.5 = 8 அக்ஷரம் - மத்யம காலம்

= (தகிட தக திமி) + (தக திமி தகிட தக)

= மிச்ர சாப்பு + சங்கீர்ண சாப்பு




தொங்கல் :

த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரம்

= 6 (+ 10 அக்ஷரம்) = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= மிச்ர சாப்பு + சங்கீர்ண சாப்பு.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 

No comments: