Tuesday, 4 October 2022

munai azhinthathu - 348 - 414



பாட்டு - 348 (414) - முனை அழிந்தது - தாள விளக்கம்



சந்தம் :

தனன தந்தன தாத்தன தந்தன



தாளம் :

= (த + ன + ன) + (த + ந் + த + ன) + (தா + த் + த + ன) + (த + ந் + த + ன)

= (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 3 + 4 + 5 + 4

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப

ஒரு அக்ஷரத்தை குறைத்து

= 3 + 4 + 5 (- 1) + 4 **

= 3 + 4 + 4 + 4

என்று போட்டுள்ளார் குருஜி.

= 15 அக்ஷரம் - விளம்ப காலம்

= 1.5 + 2 + 2 + 2

= 7.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தகிட + தக திமி + தக திமி + தக திமி

= மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 10 அக்ஷரம்) = 15 அக்ஷரம் - விளம்ப காலம்

= 7.5 அக்ஷரம் - மத்யம காலம்

= மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்.



தாளம் போடும் விதம் :

https://youtu.be/uJYzPo8Nr48



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: