Tuesday, 4 October 2022

mANdAr elumbu - 346 - 412



பாட்டு - 346 (412) - மாண்டார் எலும்பு - தாள விளக்கம்



சந்தம் :

தாந்தான தந்தன தந்தன



தாளம் :

= (தா + ந் + தா + ன) + (த + ந் + த + ன) + (த + ந் + த + ன)

= (2 + 1 + 2 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 6 + 4 + 4

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை

= 6 (- 1) + 4 + 4 **

என்று போட்டுள்ளார் குருஜி.

= 5 + 4 + 4

= 13 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2.5 + 2 + 2

= 6.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தக தகிட + தக திமி தக திமி

= கண்ட சாப்பு + சதுச்ர ஏகம்.



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 8 அக்ஷரம்) = 13 அக்ஷரம் - விளம்ப காலம்

= 6.5 அக்ஷரம் - மத்யம காலம்

= கண்ட சாப்பு + சதுச்ர ஏகம்



தாளம் போடும் விதம் :

https://youtu.be/_BgMH0i69Ok



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: