Tuesday, 4 October 2022

manaka pAta pAdIra - 344 - 410

 



பாட்டு - 344 (410) - மனக பாட பாடீர - தாள விளக்கம்



சந்தம் :

தனன தான தானான



தாளம் :

= (த + ன + ன) + (தா + ன) + (தா + னா + ன)

= (1 + 1 + 1) + (2 + 1) + (2 + 2 + 1)

= 3 + 3 + 5

= 11 அக்ஷரம் - விளம்ப காலம்

= 1.5 + 1.5 + 2.5

= 5.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தகிட + தகிட + தக தகிட



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 6 அக்ஷரம்) = 11 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5.5 அக்ஷரம் - மத்யம காலம்.

= தகிட + தகிட + தக தகிட



தாளம் போடும் விதம் :

https://youtu.be/O26vcWXRD-E

No comments: