Sunday, 2 October 2022

kudal niNam enpu - 256 - 307

 



பாட்டு - 256 (307) - குடல் நிணம் என்பு - தாள விளக்கம்




சந்தம் :

தனதன தந்தன தானன தனதன தந்தன தானன

தனதன தந்தன தானன தனதான




தாளம் :

= (த + ன + த + ன) + (த + ந் + த + ன) + (தா + ன + ன) + (த + ன + த + ன) + (த + ந் + த + ன) + (தா + ன + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4 + 4 + 4

= 24 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 2 + 2 + 2 + 2 + 2

= 12 அக்ஷரம் - மத்யம காலம்

= (தக திமி + தக திமி + தக திமி) x 2

= (O + l4) + (O + l4)

= (த்ருதம் + சதுச்ர லகு) x 2

= சதுச்ர ரூபகம் x 2




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 7 அக்ஷரம்) = 12 அக்ஷரம் - விளம்ப காலம்

= 6 அக்ஷரம் - மத்யம காலம்.

= ஒரு சதுச்ர ரூபகம்.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 


No comments: