Tuesday, 4 October 2022

kaRaiyilagugra - 360 - 427



பாட்டு - 360 (427) - கறையிலங் குக்ர - தாள விளக்கம்



சந்தம் :

தனதனந் தத்தத் தத்தன தத்தம்



தாளம் :

= (த + ன + த + ன + ந்) + (த + த் + த + த்) + (த + த் + த + ன) + (த + த் +த + ம்)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 5 + 4 + 4 + 4

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை

= 5 (- 1) + 4 + 4 + 4 **

என்று மாற்றியுள்ளார் குருஜி.

= 4 + 4 + 4 + 4

= 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 2 + 2 + 2

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= சதுச்ர த்ரிபுடை



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 11 அக்ஷரம்) = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8 அக்ஷரம் - மத்யம காலம்.

= சதுச்ர த்ரிபுடை



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 


** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: