Tuesday, 4 October 2022

iravupakaR palakAlum - 377 - 450

 



பாட்டு - 377 (450) - இரவுபகற் பலகாலும் - தாள விளக்கம்



சந்தம் :

தனதனனத் தனதான தனதனனத் தனதான



தாளம் :

= (த + ன + த + ன + ன + த்) + (த + ன + தா + ன) + (த + ன + த + ன + ன + த்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)

= 6 + 5 + 6 + 5

பாட்டின் சஞ்சாத்திற்கு ஏற்ப இதை

= 6 (- 1) + 5 + 6 (- 1) + 5 **

என்று மாற்றியுள்ளார் குருஜி

= 5 + 5 + 5 + 5 - விளம்ப காலம்

= 2.5 + 2.5 + 2.5 + 2.5 - மத்யம காலம்

= கண்ட சாப்பு தாளம்



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 


** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: