Monday, 3 October 2022

gukaiyil navanATharum - 300 - 358

 



பாட்டு - 300 (358) - குகையில் நவநாதரும் - தாள விளக்கம்




சந்தம் :

தனதனன தான தந்த தந்த

தனதனன தான தந்த தந்த

தனதனன தான தந்த தந்த தனதான




தாளம் :

= (த + ன + த + ன + ன) + (தா + ன) + (த + ந் + த) + (த + ந் + த)

= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1)

= 5 + 3 + 3 + 3 = 14 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2.5 + 1.5 + 1.5 + 1.5 = 7 அக்ஷரம் - மத்யம காலம்

= தக தகிட + தகிட + தகிட + தகிட

= கண்ட சாப்பு + திச்ரம் + திச்ரம் + திச்ரம்




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 9 அக்ஷரம்) = 14 அக்ஷரம் - விளம்ப காலம்

= 7 அக்ஷரம் - மத்யம காலம்.

= கண்ட சாப்பு + திச்ரம் + திச்ரம் + திச்ரம்




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 

No comments: