Tuesday, 4 October 2022

gItha vinODa - 386 - 461



பாட்டு - 386 (461) - கீதவினோத - தாள விளக்கம்



சந்தம் :

தான தனான தத்த தனதான



தாளம் :

= (தா + ன) + (த + னா + ன) + (த + த் + த) + (த + ன + தா + ன)

= (2 + 1) + (1 + 2 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 3 + 4 + 3 + 5

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை

= 3 (+ 1) + 4 (- 1) + 3 + 5 (+ 1) **

= 4 + 3 + 3 + 6

என்று மாற்றியுள்ளார் குருஜி

= 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 1.5 + 1.5 + 3

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= தக திமி + தகிட + தகிட + தக திமி தக

= ஒரு த்ருதம் + இரண்டு திச்ரம் + திச்ர ஏகம்.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 




** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: