Monday, 3 October 2022

ezhupiRavi nIrnilaththil - 292 - 348

 



பாட்டு - 292 (348) - எழுபிறவி நீர்நிலத்தில் - தாள விளக்கம்




சந்தம் :

தனதனன தானதத்த தனதனன தானதத்த

தனதனன தானதத்த தனதான




தாளம் :

= (த + ன + த + ன + ன) + (தா + ன + த + த் + த)

= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1 + 1)

= 5 + 6

= 11 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5.5 அக்ஷரம் - மத்யம காலம்

= 2.5 + 1.5 + 1.5

= தக தகிட + தகிட + தகிட




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 6 அக்ஷரம்) = 11 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5.5 அக்ஷரம் - மத்யம காலம்.

= தக தகிட + தகிட + தகிட




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 


No comments: