Monday, 3 October 2022

EttilEvarai - 294 - 350



பாட்டு - 294 (350) - ஏட்டிலேவரை - தாள விளக்கம்




சந்தம் :

தாத்த தானன தாத்த தானன

தாத்த தானன தந்ததான




தாளம் :

= (தா + த் + த) + (தா + ன + ன) + (தா + த் + த) + (தா + ன + ன)

= (2 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4

இதை பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப

= 4 (- 1) + 4 + 4 (- 1) + 4 **

= 3 + 4 + 3 + 4

என்று அமைத்துள்ளார் குருஜி.

= (1.5 + 2) + (1.5 + 2)

= மிச்ர சாப்பு




தொங்கல் :

த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரம்

= 6 (+ 1 அக்ஷரம்) = 7 அக்ஷரம் - விளம்ப காலம்

= 3.5 அக்ஷரம் - மத்யம காலம்

= மிச்ர சாப்பு.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: