பாட்டு - 264 (319) - எத்தனை கோடி கோடி - தாள விளக்கம்
சந்தம் :
தத்தன தான தான தத்தன தான தான
தத்தன தான தான தனதான
தாளம் :
= (த + த் + த + ன) + (தா + ன) + (தா + ன) + (த + த் + த + ன) + (தா + ன) + (தா + ன)
= (1 + 1 + 1 + 1) + (2 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1) + (2 + 1)
= 4 + 3 + 3 = 10 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 1.5 + 1.5 = 5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக திமி + தகிட + தகிட
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்
= 5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக திமி + தகிட + தகிட.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment