பாட்டு - 290 (346) - எதிர் ஒருவர் இலை உலகில் - தாள விளக்கம்
சந்தம் :
தனதனன தனதனன தனதனன தனதனன
தத்தத்த தத்தான தந்ததான
தாளம் :
= (த + ன + த + ன + ன) + (த + ன + த + ன + ன) + (த + ன + த + ன + ன) + (த + ன + த + ன + ன)
+ (த + த் + த + த் + த) + (த + த் + தா + ன) + (த + ந் + த + தா + ன)
= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)
+ (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1) + (1 + 1 + 1 + 2 + 1)
= 5 + 5 + 5 + 5
+ 5 + 5 + 6 (+ 1) **
= 37 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2.5 + 2.5 + 2.5 + 2.5
+ 2.5 + 2.5 + 3.5
= 18.5 அக்ஷரம் - மத்யம காலம்
= 2.5 x 6 + 3.5
= ஆறு கண்ட சாப்பு + மிச்ர சாப்பு.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment