பாட்டு - 252 (302) - என்னால் பிறக்கவும் - தாள விளக்கம்
சந்தம் :
தன்னா தனத்தன தன்னா தனத்தன
தன்னா தனத்தன தந்ததான
தாளம் :
= (த + ன் + னா) + (த + ன + த் + த + ன) + (த + ன் + னா) + (த + ன + த் + த + ன)
= (1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1 + 1)
= 4 + 5 (- 1) + 4 + 5 (- 1) **
= 4 + 4 + 4 + 4 = 16 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 2 + 2 + 2 = 8 அக்ஷரம் - மத்யம காலம்
= சதுச்ர த்ரிபுடை
தொங்கல் :
த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரம்
= 6 (+ 2 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்
= 4 அக்ஷரம் - மத்யம காலம்.
= இரண்டு த்ருதம்.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment