பாட்டு - 262 (316) - சூழும் வினைக்கட்டு - தாள விளக்கம்
சந்தம் :
தானன தத்தத் தந்தன தந்தன தனதான
தாளம் :
= (தா + ன + ன) + (த + த் + த + த்) + (த + ந் + த + ன) + (த + ந் + த + ன) + (த + ன + தா + ன)
= (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 4 + 4 + 4 + 4 + 5 (+ 1) **
= 22 அக்ஷரம் விளம்ப காலம்
= 2 + 2 + 2 + 2 + 3
= 11 அக்ஷரம் - மத்யம காலம்
= O + l-9
= சங்கீர்ண ரூபகம்.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment