Monday, 3 October 2022

chanDam punainthu - 302 - 361

 



பாட்டு - 302 (361) - சந்தம் புனைந்து - தாள விளக்கம்




சந்தம் :

தந்தந் தனந்த தந்தந் தனந்த

தந்தந் தனந்த தனதான




தாளம் :

= (த + ந் + த + ந்) + (த + ன + ந் + த) + (த + ந் + த + ந்) + (த + ன + ந் + த)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4 = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 2 + 2 + 2 = 8 அக்ஷரம் - மத்யம காலம்

= சதுச்ர த்ரிபுடை.




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 3 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்

= 4 அக்ஷரம் - மத்யம காலம்

= 2 x த்ருதம்




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 

No comments: