Sunday, 2 October 2022

aruvarai eduththa - 254 - 305

 



பாட்டு - 254 (305) - அருவரை எடுத்த - தாள விளக்கம்




சந்தம் :

தனதன தனத்த தான தனதன தனத்த தான

தனதன தனத்த தான தனதான




தாளம் :

= (த + ன + த + ன) + (த + ன + த் + த) + (தா + ன) + (த + ன + த + ன) + (த + ன + த் + த) + (தா + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1)

= (4 + 4 + 3) + (4 + 4 + 3) = 11 + 11 அக்ஷரம் - விளம்ப காலம்

= (2 + 2 + 1.5) + (2 + 2 + 1.5) = 5.5 + 5.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தக திமி + தக திமி + தகிட

= சதுச்ர ஏகம் + திச்ரம்




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 6 அக்ஷரம்) = 11 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5.5 அக்ஷரம் - மத்யம காலம்.

= சதுச்ர ஏகம் + திச்ரம்.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 


No comments: