Sunday, 2 October 2022

ARum ARum anjum anjum - 235 - 282

 



பாட்டு - 235 (282) - ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் - தாள விளக்கம்




சந்தம் :

தான தான தந்த தந்த தான தான தந்த தந்த

தான தான தந்த தந்த தனதான




தாளம் :

= (தா + ன) + (தா + ன) + (த + ந் + த) + (த + ந் + த) + (தா + ன) + (தா + ன) + (த + ந் + த) + (த + ந் + த)

= (2 + 1) + (2 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (2 + 1) + (2 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1)

= 3 + 3 + 3 + 3 + 3 + 3 + 3 + 3 = 24 அக்ஷரம் - விளம்ப காலம்

= (4 + 2 + 2) x 3 - விளம்ப காலம்

= (4 + 2 + 2) x 1.5 - மத்யம காலம்

= சதுச்ர த்ரிபுடை - திச்ர நடை




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 7 அக்ஷரம்)

= 12 அக்ஷரம் - விளம்ப காலம்

= 6 அக்ஷரம் - மத்யம காலம்

= இரண்டு த்ருதம் - திச்ர நடையில்.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




No comments: