Sunday, 2 October 2022

adiyAr manam chalikka - 270 -324

 



பாட்டு - 270 (324) - அடியார் மனம் சலிக்க - தாள விளக்கம்




சந்தம் :

தனதான தந்த தத்த தனதான தந்த தத்த

தனதான தந்த தத்த தனதான




தாளம் :

= (த + ன + தா + ன) + (த + ந் + த) + (த + த் + த) + (த + ன + தா + ன) + (த + ந் + த) + (த + த் + த)

= (1 + 1 + 2 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1)

= 5 + 3 + 3 = 11 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2.5 + 1.5 + 1.5 = 5.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தக தகிட + தகிட + தகிட




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 6 அக்ஷரம்) = 11 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தக தகிட + தகிட + தகிட




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 


No comments: