பாட்டு - 043 (052) - வந்து வந்து முன் - தாள விளக்கம்
சந்தம் :
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த தந்ததான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ந் + த) + (த + ந் + த) + (த + ந் + த) + (த + ந் + த)
+ (த + ந் + த) + (த + ந் + த) + (த + ந் + த) + (த + ந் + த)
= (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) +
+ (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1)
= 3 + 3 + 3 + 3
+ 3 + 3 + 3 + 3
= (8 x 3) = 24 அக்ஷரங்கள்
தாளம் - மத்யம காலம் :
= (8 x 1.5) = 12 அக்ஷரங்கள்
= (4 + 2 + 2) x 1.5
= (சதுச்ர லகு + த்ருதம் + த்ருதம்) x திச்ர நடை
= சதுச்ர த்ரிபுடை - திச்ர நடை
குறிப்பு - தொங்கல் :
த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரங்கள் - இதோடு 6 அக்ஷரங்களை சேர்த்து
விளம்ப காலத்தில் 12 அக்ஷரமும், மத்யம காலத்தில் 6 அக்ஷரமும் உள்ள
தாளம் ஆக குருஜி அமைத்துள்ளார்.
மத்யம காலத்தில் 6 அக்ஷரம் = (2 + 2) x 1.5,
அதாவது இரண்டு த்ருதம் திச்ர நடையில்.
தாளம் வீடியோ :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment