பாட்டு - 097 (117) - இருமலு ரோக - தாள விளக்கம்
சந்தம் :
தனதன தான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + த + ன) + (தா + ன)
= (1 + 1 + 1 + 1) + (2 + 1)
= 4 + 3
தாளம் - மத்யம காலம் :
= 2 + 1.5
= தக திமி + தகிட
= மிச்ர சாப்பு - விலோம நடை
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 =5 அக்ஷரம் - இதோடு 2 அக்ஷரங்களை சேர்த்து
விளம்ப காலத்தில் 7 அக்ஷரமும், மத்யம காலத்தில் 3.5 அக்ஷரமும் உள்ள மிச்ர சாபு விலோம நடையில் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.
தாளம் வீடியோ
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment