பாட்டு - 129 (155) - திருமகள் உலாவும் - தாள விளக்கம்
சந்தம் :
தனதனன தான தனதனன தான
தனதனன தானத் தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + த + ன + ன) + (தா + ன) + (த + ன + த + ன + ன) + (தா + ன)
= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1)
= 5 + 3 + 5 + 3
= 5 (- 1) + 3 (+ 1) + 5 (- 1) + 3 (+ 1) **
= 4 + 4 + 4 + 4
தாளம் - மத்யம காலம்:
= 2 + 2 + 2 + 2
= சதுச்ர த்ரிபுடை.
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment