Wednesday, 28 September 2022

saraththE uDiththA - 128 - 153

 



பாட்டு - 128 (153) - சரத்தே உதித்தா - தாள விளக்கம்




சந்தம் :

தனத்தா தனத்தா தனத்தா தனத்தா

தனத்தா தனத்தா தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த் + தா) + (த + ன + த் + தா) + (த + ன + த் + தா) + (த + ன + த் + தா)

+ (த + ன + த் + தா) + (த + ன + த் + தா) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 1 + 2)

+ (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 2 + 1)

= 5 + 5 + 5 + 5

+ 5 + 5 + 5 (+ 5) **

= 8 x 5




தாளம் - மத்யம காலம் :

= 8 x 2.5

= (4 + 2 + 2) x 2.5

= சதுச்ர த்ரிபுடை - கண்ட நடை




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 5 அக்ஷ்ரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 10 அக்ஷரமும், மத்யம காலத்தில் 5 அக்ஷரமும் உள்ள

தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




No comments: