Wednesday, 28 September 2022

Ongum aimpulan - 177 - 210



பாட்டு - 177 (210) - ஓங்கும் ஐம்புலன் - தாள விளக்கம்




சந்தம் :

தாந்த தந்தன தான தனத்தம் தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (தா + ந் + த) + (த + ந் + த + ன) + (தா + ன) + (த + ன + த் + த + ம்) + (த + ன + தா + ன)

= (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 4 (- 1) + 4 + 3 (+ 1) + 5 (- 1) + 5 (+ 1) **

= 3 + 4 + 4 + 4 + 6




தாளம் - மத்யம காலம் :

= 1.5 + 2 + 2 + 2 + 3

= (1.5 + 2) + (2 + 2 + 3)

= (தகிட தக திமி) + (தக திமி - தக திமி - தக திமி தக)

= (திச்ரம் + த்ருதம்) + (சதுச்ர லகு + அநுத்ருதம் + த்ருதம்)

= மிச்ர சாப்பு + சதுச்ர ஜம்பை.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: