Wednesday, 28 September 2022

manaththirainth(u) ezhum - 172 - 205

 



பாட்டு - 172 (205) - மனத்திரைந்து எழும் - தாள விளக்கம்




சந்தம் :

தனத்த தந்தன தானன தானன




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த் + த) + (த + ந் + த + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4




தாளம் - மத்யம் காலம் :

= (2 + 2) + 2 + 2

= சதுச்ர த்ரிபுடை




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 11 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 16 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 8 அக்ஷரமமும் உள்ள முழு தாளம் ஆக (சதுச்ர த்ரிபுடை) போட்டிருக்கிறார் குருஜி..




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




No comments: