பாட்டு - 095 (111) - பாதிமதி நதி - தாள விளக்கம்
சந்தம் :
தான தனதன
தாளம் - விளம்ப காலம் :
= (தா + ன) + (த + ன + த + ன)
= (2 + 1) + (1 + 1 + 1 + 1)
= 3 + 4
தாளம் - மத்யம காலம் :
= 1.5 + 2
= தகிட - தக திமி
= மிச்ர சாப்பு
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 2 அக்ஷரங்களை சேர்த்து
விளம்ப காலத்தில் 7 அக்ஷரமும், மத்யம காலத்தில் 3.5 அக்ஷரமும் உள்ள
மிச்ர சாப்பு தாளம் ஆக அமைத்துள்ளார் குருஜி.
தாளம் வீடியோ
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment