பாட்டு - 102 (121) - எத்தனை கலாதி சித்தம் - தாள விளக்கம்
சந்தம் :
தத்ததன தான தத்தம்
தாளம் - விளம்ப காலம் :
= (த + த் + த + த + ன) + (தா + ன) + (த + த் + த + ம்)
= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1)
= 5 + 3 + 4 (- 1) **
= 5 + 3 + 3
தாளம் - மத்யம காலம் :
= 2.5 + 1.5 + 1.5
= தக தகிட + தகிட + தகிட
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 6 அக்ஷரங்களை சேர்த்து
விளம்ப காலத்தில் 11 அக்ஷரமும், மத்யம காலத்தில் 5.5 அக்ஷரமும் உள்ள
முழு தாளம் ஆக (தக தகிட + தகிட + தகிட) போட்டுள்ளார் குருஜி.
தாளம் வீடியோ
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment