பாட்டு - 181 (215) - தசையாகிய கற்றையினால் - தாள விளக்கம்
சந்தம் :
தனனா தனனத் தனனா தனனத்
தனனா தனனத் தனதான
தாளம் - விளம்பகாலம் :
= (த + ன + னா) + (த + ன + ன + த்) + (த + ன + னா) + (த + ன + ன + த்)
= (1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1)
= 4 + 4 + 4 + 4
தாளம் - மத்யம காலம் :
= 2 + 2 + 2 + 2
= சதுச்ர த்ரிபுடை
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
இதோடு 3 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 8 அக்ஷரமும்
மத்யம காலத்தில் 4 அக்ஷரமும் உள்ள தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.
மத்யம காலம் - 4 அக்ஷரம் = 2 x த்ருதம்.
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment