Wednesday, 28 September 2022

bhaththar gaNapriya - 152 - 180



பாட்டு - 152 (180) - பத்தர் கணப்ரிய - தாள விளக்கம்




சந்தம் :

தத்தன தத்தன தத்தன தத்தன




தாளம் - விளம்ப காலம் :

= (த + த் + த + ன) + (த + த் + த + ன) + (த + த் + த + ன) + (த + த் + த + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4




தாளம் - மத்யம காலம் :

= 2 + 2 + 2 + 2

= சதுச்ர த்ரிபுடை




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 11 அக்ஷரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 16 அக்ஷரமும், மத்யம காலத்தில் 8 அக்ஷரமும் உள்ள

முழு தாளம் ஆக (சதுச்ர த்ரிபுடை) போட்டுள்ளார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



No comments: