பாட்டு - 112 (133) – தாக்கமருக்கொரு - தாள விளக்கம்
சந்தம் :
தாத்தன தத்தன தானன தானன
தாளம் - விளம்ப காலம் :
= (தா + த் + த + ன) + (த + த் + த + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன)
= (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)
= 5 (-1) + 4 + 4 + 4 **
= 4 + 4 + 4 + 4
தாளம் - மத்யம காலம் :
= 2 + 2 + 2 + 2
= சதுச்ர த்ரிபுடை
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 11 அக்ஷரங்களை சேர்த்து
விளம்ப காலத்தில் 16 அக்ஷரமும், மத்யம காலத்தில் 8 அக்ஷரமும் உள்ள
முழு தாளம் ஆக (சதுச்ர த்ரிபுடை) போட்டுள்ளார் குருஜி.
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment