பாட்டு - 204 (243) - அலங்கார முடிக் கிரண - தாள விளக்கம்
சந்தம் :
தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத்
தனந்தான தனத்தனனத் தனதான
தாளம் :
= (த + ன + ந் + தா + ன) + (த + ன + த் + த + ன + ன + த்) + (த + ன + ந் + தா + ன) + (த + ன + த் + த + ன + ன + த்)
= (1 + 1 + 1 + 2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1)
= 6 + 7 (- 1) + 6 + 7 (- 1) - விளம்ப காலம்
= 6 + 6 + 6 + 6
= 3 + 3 + 3 + 3 மத்யம காலம்
= திச்ர ஏகம்
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் (+ 7)
= 12 அக்ஷரம் விளம்ப காலம்
= 6 அக்ஷரம் மத்யம காலம்
= 2 திச்ர ஏகம் அல்லது
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment