Tuesday, 27 September 2022

amaivutRadaiya - 098 - 114

 



பாட்டு - 098 (114) - அமைவுற்றடைய - தாள விளக்கம்




சந்தம் :

தனனத் தனனத் தனனத் தனனத்

தனனத் தனனத் தனதான




தாளம் - விளம்ப காலம் ;

= (த + ன + ன + த்) + (த + ன + ன + த்) + (த + ன + ன + த்) + (த + ன + ன + த்)

+ (த + ன + ன + த்) + (த + ன + ன + த்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

+ (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 4 + 4 + 4 + 4

+ 4 + 4 + 5

= 4 (- 1) + 4 (- 1) + 4 (- 1) + 4 (- 1)

+ 4 (- 1) + 4 (- 1) + 5 (+ 1) **

= 3 + 3 + 3 + 3

+ 3 + 3 + 3 + 3




தாளம் - மத்யம காலம் :

= 1.5 + 1.5 + 1.5 + 1.5

1.5 + 1.5 + 1.5 + 1.5

= (4 + 2 + 2) x 1.5

= (சதுச்ர லகு + த்ருதம் + த்ருதம்) x 1.5

= சதுச்ர த்ரிபுடை - திச்ர நடையியில்




தாளம் வீடியோ

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: