பாட்டு - 200 (238) - ஒரு வழி படாது - தாள விளக்கம்
சந்தம் :
தனதனன தான தான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + த + ன + ன) + (தா + ன) + (தா + ன)
= (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (2 + 1)
= 5 + 3 + 3
தாளம் - மத்யம காலம் :
= 2.5 + 1.5 + 1.5
= தக தகிட + தகிட + தகிட
புத்தகத்தில் போட்டிருக்கும் “தக திமி + தக திமி + தகிட”என்ற நடையை விட
தக தகிட + தகிட + தகிட என்ற நடை இந்த பாட்டிற்கு பொருத்தமானது என்று நம்புகிறேன்.
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment