Thursday, 29 September 2022

vangAra mArpil / singAra rUpamayil - 205 - 245

 



பாட்டு - 205 (245) - வங்கார மார்பில் / சிங்கார ரூபமயில் - தாள விளக்கம்




சந்தம் :

தந்தான தானதன தானதன தானதன

தந்தான தானதன தானதன தானதன

தந்தான தானதன தானதன தானதன

தனதான




தாளம் :

= (த + ந் + தா + ன) + (தா + ன + த + ன) + (தா + ன + த + ன) + (தா + ன + த + ன)

= (1 + 1 + 2 + 1) + (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1)

= 5 + 5 + 5 + 5 - மூன்று வரிகளில்

5 (+ 5) - தொங்கலில்

= 70 அக்ஷரம் = 14 x 5 - விளம்ப காலத்தில்

= 35 அக்ஷரம் = 14 x 2.5 - மத்யம காலத்தில்

= (4 + 4 + 4 + 2) x 2.5

= சதுச்ர த்ருவம் - கண்ட நடை:

= (சதுச்ர லகு + சதுச்ர லகு + சதுச்ர லகு + த்ருதம்) - கண்ட நடை




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 


No comments: