பாட்டு - 184 (219) - வேழமுண்ட விளாகனி = தாள விளக்கம்
சந்தம் :
தான தந்தன தானன தனதான
தாளம் - விளம்பகாலம் :
= (தா + ன) + (த + ந் + த + ன) + (தா + ன + ன) + (த + ன + தா + ன)
= (2 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
=3 + 4 + 4 + 5 (+ 1) **
தாளம் - மத்யம காலம் :
= (1.5 + 2) + (2 + 3)
= மிச்ர சாப்பு + திச்ர ரூபகம்
அல்லது
= (1.5 + 2) + (5)
= மிச்ர சாப்பு + கண்ட ஏகம்.
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment