Wednesday, 28 September 2022

UnaDDasai thOLkaL - 195 - 233



பாட்டு - 195 (233) - ஊனத்தசை தோள்கள் - தாள விளக்கம்




சந்தம் :

தானத்தன தான தனந்த




தாளம் - விளம்ப காலம் :

= (தா + ன + த் + த + ன) + (தா + ன) + (த + ன + ந் + த)

= (2 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1)

= 6 + 3 + 4 (- 1) **

= 6 + 4 + 3




தாளம் - மத்யம காலம் :

= 3 + 2 + 1.5

= திச்ர ஏகம் + மிச்ர சாப்பு (விலோம நடை)




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 8 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 13 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 6.5 அக்ஷரமும் உள்ள முழு தாளம் ஆக (திச்ர ஏகம் + மிச்ர சாப்பு) போட்டுள்ளார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: