பாட்டு - 198 (236) - பூமாதுரமே அணி - தாளம் விளக்கம்
சந்தம் :
தானாதன தானன தானன
தாளம் - விளம்ப காலம் :
= (தா + னா + த + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன)
= (2 + 2 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)
= 6 + 4 + 4
தாளம் - மத்யம காலம் :
= 3 + 2 + 2
= திச்ர த்ரிபுடை
குறிப்பு - தொங்கல் :
த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரம்
இதோடு 8 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 14 அக்ஷரமும்
மத்யம காலத்தில் 7 அக்ஷரமும் உள்ள திச்ர த்ரிபுடை தாளம் ஆக போட்டிருக்கிறார் குருஜி.
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment