பாட்டு - 162 (191) - குடிவாழ்க்கை அன்னை - தாள விளக்கம்
சந்தம் :
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + தா + த் + த) + (த + ய் + ய) + (த + ன + தா + த் + த) + (த + ய் + ய)
+ (த + ன + தா + த் + த) + (த + ய் + ய) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 2 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1 + 1) + (1 + 1 + 1)
+ (1 + 1 + 2 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 6 (- 2) + 3 (+ 1) + 6 (- 2) + 3 (+ 1) **
+ 6 (- 2) + 3 (+ 1) + 5 (+ 3)
= 4 + 4 + 4 + 4
+ 4 + 4 + 4 + 4
தாளம் - மத்யம காலம் :
= 2 + 2 + 2 + 2
+ 2 + 2 + 2 + 2
சதுச்ர த்ரிபுடை - தேசாதி எடுப்பில் தாளத்தை போட்டுள்ளார் குருஜி..
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment