பாட்டு - 143 (171) - அந்தோ மனமே - தாள விளக்கம்
சந்தம் :
தந்தாதன தானன தாத்தன
தாளம் - விளம்ப காலம் :
= (த + ந் + தா + த + ன) + (தா + ன + ன) + (தா + த் + த + ன)
= (1 + 1 + 2 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1 + 1)
= 6 + 4 + 5 (- 1) **
= 6 + 4 + 4
தாளம் - மத்யம காலம் :
= 3 + 2 + 2
= l-3 + O + O
= திச்ர த்ரிபுடை.
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 9 அக்ஷரங்களை சேர்த்து
விளம்ப காலத்தில் 14 அக்ஷரமும், மத்யம காலத்தில் 7 அக்ஷரமும் உள்ள
முழு தாளம் ஆக (திச்ர த்ரிபுடை) போட்டுள்ளார் குருஜி.
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment