Wednesday, 28 September 2022

athirum kazhal - 134 - 161

 



பாட்டு - 134 (161) - அதிரும் கழல் - தாள விளக்கம்




சந்தம் :

தனனந் தனன தந்த தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + ன + ந்) + (த + ன + ன) + (த + ந் + த) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 4 + 3 + 3 + 5 (+ 1) **




தாளம் - மத்யம காலம் :

= 2 + 1.5 + 1.5 + 3

= தக திமி + தகிட + தகிட + தக திமி தக




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: