Wednesday, 28 September 2022

kadakada karuvikaL - 127 - 152

 



பாட்டு - 127 (152) - கடகட கருவிகள் - தாள விளக்கம்




சந்தம் :

தனதன தனதன தனதன தனதன

தானத் தனந்தந் தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன)

+ (தா + ன + த்) + (த + ன + ந் + த + ந்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

+ (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 4 + 4 + 4 + 4

+ 4 + 5 (-1) + 5 (+3) **




தாளம் - மத்யம காலம் :

= 2 + 2 + 2 + 2

+ 2 + 2 + 2 + 2

= 16 அக்ஷரங்கள் – 2 வரிகளில்

= சதுச்ர த்ரிபுடை - 2 களை




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: