Wednesday, 28 September 2022

ethir ilAtha bhaththi - 126 - 151



பாட்டு - 126 (151) - எதிர் இலாத பத்தி - தாள விளக்கம்




சந்தம் :

தனன தான தந்த தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + ன) + (தா + ன) + (த + ந் + த) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 +1) + (1 + 1 + 2 + 1)

= 3 + 3 + 3 + 5 (+ 1) **




தாளம் - மத்யம காலம் :

= 1.5 + 1.5 + 1.5 + 1.5 + 1.5

= (l-3 + O) x 1.5

= திச்ர ரூபகம் - திச்ர நடை - எடுப்பு 3 + 2




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: