Wednesday, 28 September 2022

sIthaLa vArija pADA - 193 - 231

 



பாட்டு - 193 (231) - சீதள வாரிஜா பாதா - தாள விளக்கம்




சந்தம் :

தானன தானன தானான தானன




தாளம் - விளம்ப காலம் :

= (தா + ன + ன) + (தா + ன + ன) + (தா + னா + ன) + (தா + ன + ன)

= (2 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 2 + 1) + (2 + 1 + 1)

= 4 + 4 + 5 + 4




தாளம் - மத்யம காலம் :

= 2 + 2 + 2.5 + 2

= (தக திமி + தக திமி) + (தக தகிட + தக திமி)

= சதுச்ர ஏகம் = சங்கீர்ண சாப்பு




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 12 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 17 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 8.5 அக்ஷரமும் உள்ள முழு தாளம் ஆக (சதுச்ர ஏகம் = சங்கீர்ண சாப்பு) போட்டுள்ளார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




No comments: