Wednesday, 28 September 2022

kAlanidathth(u) aNukAthE - 150 - 178



பாட்டு - 150 (178) - காலனிடத்தணுகாதே - தாள விளக்கம்




சந்தம் :

தானதனத் தானதனத் தானதனத் தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (தா + ன + த + ன + த்) + (தா + ன + த + ன + த்) + (தா + ன + த + ன + த்) + (த + ன + தா + ன)

= (2 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 6 + 6 + 6 + 5 (+ 1) **




தாளம் - மத்யம காலம் :

= 3 + 3 + 3 + 3

= திச்ர ஏகம்




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: