Wednesday, 28 September 2022

bhumi athanir prabhuvAna - 133 - 160

 



பாட்டு - 133 (160) - புமி அதனிற் ப்ரபுவான - தாள விளக்கம்




சந்தம் :

தனதனனத் தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த + ன + ன + த்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 6 (- 1) + 5 **

= 5 + 5




தாளம் - மத்யம காலம் :

= 2.5 + 2.5

= தக தகிட + தக தகிட

= கண்ட சாப்பு




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: